மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு முன்னாள் உறுப்பினரும், வங்கி ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவருமான சித்திரவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதி ரூ.1 லட்சத்தை மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதரிடம் வழங்கினார். உடன் மாவட்டச் செயலாளர் கருப்புச்சாமி, தாலுகா செயலாளர் அழகர்சாமி, தாலுகா குழு உறுப்பினர் பத்மனாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.