districts

img

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி இளநிலை முதலாமாண்டு தடய அறிவியல் துறை மாணவி  பி.ஆதீஸ்வரி

தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரி இளநிலை முதலாமாண்டு தடய அறிவியல் துறை மாணவி  பி.ஆதீஸ்வரி, சீன நாட்டு சண்டைக் கலைகளை அடிப்படையாக கொண்ட உடல் திறன் விளையாட்டான வுஷு (WUSHU) விளையாட்டில் தேசிய அளவிலான லீக் போட்டியில் கலந்து கொண்டு, தங்கப் பதக்கம் பெற்றுள்ளார். தங்கப் பதக்கம் வென்ற மாணவியை மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருதுபாண்டியன், முதல்வர் மா.விஜயா, துணைமுதல்வர் ரா.தங்கராஜ், உடற்கல்வி இயக்குநர் எஸ்.பிரகாஷ், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.