districts

தேனியில் திட்டக்குழு முதல் கூட்டம்

தேனி, ஜூன்.29-

      தேனியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவல கத்தில் முதல் மாவட்டதிட்ட குழு உறுப்பினர் கூட்டம் புதன்கிழமையன்றுநடைபெற்றது.

      மாவட்ட ஊராட்சி மற்றும் திட்டக்குழு தலைவர் ப்ரீத்தா நடேஷ் தலைமை வகித்தார் . மாவட்ட ஊரக வளர்ச்சி  முகமை திட்ட இயக்குனர் மதுமதி முன்னிலை வகித்தார்.மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ராஜபாண்டியன், கு.க.  பாண்டியன், வளர்மதி, தமயந்தி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் கோம்பை பேரூராட்சி 15வது வார்டு உறுப்பி னருமான ஓ.தங்கராஜ், மாவட்ட திட்டக்குழு உறுப்பின ரும் கூடலூர் நகராட்சி 21வது வார்டு உறுப்பினருமான தினகரன், மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும் சின்ன மனூர் நகராட்சி 3வது வார்டு உறுப்பினருமான நயினார் முக மது, மாவட்ட திட்டக் குழு உறுப்பினருமான , தேனி அல்லி நகரம்நகராட்சி 19வது வார்டு உறுப்பினருமான நாராயண  பாண்டியன், மாவட்ட திட்ட குழு உறுப்பினரும் பழனி செட்டிபட்டி பேரூராட்சி 15வது வார்டு உறுப்பினருமான மு.பவானி, மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும் சின்ன மனூர் நகராட்சி 27 வது வார்டு உறுப்பினருமான ராஜீவ், மாவட்ட திட்டக் குழு உறுப்பினரும் போடிநாயக்கனூர் நகராட்சி 18 வது வார்டு உறுப்பினருமான ஜெயந்தி ஆகி யோர் கலந்து கொண்டனர்.