districts

img

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை தேர்தல் செலவின பார்வையாளர் வருண்சோனி மற்றும் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டனர்.