அறந்தாங்கி, ஜூன் 18-
புதுக்கோட்டை மாவட் டம் அறந்தாங்கி நகரில் வார்டு எண் 2,13 ஆகிய வார்டுகளில் புதுக் கோட்டை சாலை, கோட்டை-3 பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணியை நகர் மன்றத் தலைவர் இரா.ஆனந்த் ஆய்வு செய்தார் . அப்போது நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி மேற்பார்வையாளர் ஆசை ஆகியோர் உடனிருந்த னர்.