districts

img

மன்னார்குடியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்

மன்னார்குடி,  மார்ச் 29- தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.முரசொலி அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.  திமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ராஜமாணிக்கம், துரை.சரவணன். சு.ஞானசேகரன், தலையாமங்கலம் பாலு, வீரா கணேசன், மன்னார்குடி நகர்மன்ற தலைவர் த. சோழராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.கந்தசாமி, கே.தமிழ்மணி, மதிமுக  மாவட்டச் செயலாளர் ப.பாலச்சந்தர், சிபிஐ சார்பில் வி.கலைச்செல்வன், கே.மகேந்திரன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.சித்தார்த்தன், விசிக ரமணி, காங்கிரஸ் சார்பில் ஆர்.கனகவேல் மற்றும் கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.