districts

img

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வெள்ளியன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.