districts

img

மோடியே வெளியேறு கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூரில் சிறுபான்மை மக்கள் மீதான மனித உரிமை மீறல்களைக் கண்டித்து ஈரோடு சிம்னி ஓட்டல் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஏஜி சபை துரை, பெ.தி.மாமன்ற போதகர் ஐக்கியம் ஜோடேவிட், இயேசுவின் நற்செய்தி இயக்க சங்கர் டேனியல் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில உதவித்தலைவர் ப.மாரிமுத்து, மாவட்டத் தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி,சி எஸ்ஐ சேலம், ஈரோடு மண்டல செயலாளர் ஜேக்கப் லிவிங்ஸ்டன், அகில இந்திய கிறிஸ்தவ லீக் பிசப் விஜய குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.