districts

img

தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதைக் கண்டித்தும், ஆன்-லைன் அபராத கொடுமை

தொழிலாளர்களின் உரிமையை பறிப்பதைக் கண்டித்தும், ஆன்-லைன் அபராத கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கார், வேன், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அந்தோணிபாபு முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் மாரியப்பன், மாவட்டத் தலைவர் ரவீந்திரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.