districts

img

மாவட்டக் கவுன்சிலர் செல்வம், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வடசேரிப்பட்டி கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சின்னதுரை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், மாவட்டக் கவுன்சிலர் செல்வம், சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினர் ரகுபதி மற்றும் மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர்.