districts

சிபிஎம் கொடியேற்று நிகழ்ச்சி

திருவாரூர்,  ஜூலை 26 -

     திருவாரூர் ஒன்றியம் புதூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை சார்பாக தோழர் எம்.செல்லமுத்துவின் 26-வது நினைவு தினத்தை  முன்னிட்டு கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக் கிளைச் செய லாளர் ஜி.ரமேஷ் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு  உறுப்பினர் ஐ.வி.நாக ராஜன், செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றி யச் செயலாளர் என்.இடும் பன், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் கோமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.