districts

img

சின்னாளப்பட்டியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு அமோக வரவேற்பு

திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்  ஆர்.சச்சிதானந்தம் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ஐ.பெ.செந்தில்குமார் முன்னிலையில் சின்னாளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிறன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.