கொரோனா தடுப்பூசி முகாம் நமது நிருபர் ஜூலை 10, 2022 7/10/2022 7:59:27 PM திருச்சி திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிறன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமினை மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி ஆகியோர் பார்வையிட்டனர்.