districts

img

தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு தினம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 8 - சுதந்திர போராட்ட வீர ரும், கம்யூனிஸ்ட் இயக் கத்தை கட்டுவதில் தன்னை  முழுமையாக அர்ப்பணித் தவரும், திருச்சி மாவட்ட முன்னாள் செயலாளர் உள்பட அரசியல் தலை மைக்குழு வரை பல்வேறு பொறுப்புகளை வகித்த தோழர் பி.ராமச்சந்திரன் நினைவு தினம் திருச்சி  வெண்மணி இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளி யன்று கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா  தலைமை வகித்தார். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் கே.பாலபாரதி, மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு, பகுதி செய லாளர்கள், கட்சி உறுப்பி னர்கள் உள்பட பலர் தோழர்  பி.ராமச்சந்திரன் உருவப்  படத்திற்கு மாலை அணி வித்து, மலர்தூவி செவ் வணக்கம் செலுத்தினர்.

;