districts

img

லஞ்சத்திற்கு எதிராக திங்கள்கிழமை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் உறுதிமொழி

லஞ்சத்திற்கு எதிராக திங்கள்கிழமை நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் திங்களன்று முதுநிலை மேலாளர் தலைமையில், ஊழியர்கள் அனைவரும் லஞ்சத்திற்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.