கரூர் மக்களவைத் தொகுதியில் வாக்குப் பதிவு சதவீதத்தை உயர்த்தும் வகையில், கரூர் சென்னை சில்க்ஸ் கடையில் துணிகள் வழங்கும் பையில் ‘100 சதவீதம் வாக்களிப்போம்’ என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள் அச்சடித்த துணிப் பைகளை மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் வழங்கினார்.