districts

img

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர்

திமுக முன்னாள் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் பிறந்தநாளையொட்டி, பாபநாசம் திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் சக வழக்கறிஞர்கள், குமாஸ்தாக்கள், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.