districts

img

மீனாட்சி மருத்துவமனையில் ஆரோக்கிய பொங்கல் விழா

தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் ஆரோக்கிய பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மருத்துவமனையின் பொது மேலாளர் மரு.பாலமுருகன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மருத்துவமனை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.