districts

img

மொழி பெயர்ப்பாளருமான தஞ்சாவூர் ச.வீரமணிக்கு பாராட்டுவிழா

மூத்த பத்திரிகையாளரும் தீக்கதிர்  புதுதில்லி நிருபரும், மொழி பெயர்ப்பாளருமான தஞ்சாவூர் ச.வீரமணிக்கு பாராட்டுவிழா மதுரையில் திங்களன்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜா. நரசிம்மன், ஆர். சசிகலா, ஜெ. லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராதா  ஆகியோர் பாராட்டினர்.