districts

img

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி திருத்தம் செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம், முகவரி திருத்தம் செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் பேருந்து நிலையத்தில் புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியினை துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கினார்.