கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம் நமது நிருபர் மே 5, 2024 5/5/2024 11:02:06 PM கோவை மாவட்டம், சூலூர் அருகே உள்ள பட்டணம் புதூர் பகுதியில் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில், நான்கு மணி நேரம் தொடர்ந்து அலங்கார சிலம்பம் சுற்றி சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.