districts

img

கரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி

கரூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளியை முன்னிட்டு 30 சதவீத சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை  வியாழனன்று மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்வில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் சு.காங்கேயவேலு, துணை மண்டல மேலாளர் பா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.