districts

img

திண்டுக்கல்லில் சீத்தராம் யெச்சூரி பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் வெள்ளியன்று மாலை நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். முன்னதாக சீத்தாராம் யெச்சூரியும், அமைச்சர் ஐ.பெரியசாமியும் வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தின் கைகளை உயர்த்தி அறிமுகப்படுத்திய போது உற்சாக கரவொலி எழுந்தது.