districts

img

திருவைக்காவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருவைக்காவூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில்  போஸ்ட் மாஸ்டர் விடுதலைச் செல்வி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் விஜயன், பள்ளி தலைமை ஆசிரியர் கீதா மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.