districts

img

ரூ.14.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியம் உம்பளாப்பாடி ஊராட்சி இளங்கார்குடியில் பாபநாசம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.14.85 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டது. இந்த கடையை பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.