மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டக்குழு சார்பில் ரூ. 6 லட்சம் தேர்தல் நிதியை மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம் மாவட்ட செயலாளர் மேவை. சண்முகராஜா வழங்கினார். உடன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஏ.முருகேசன், ஏ.ராமமூர்த்தி, மேற்கு மாநகர செயலாளர் எம்.கனகராஜ், நங்கவள்ளி, ஒன்றியச் செயலாளர் கே. ராஜாத்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.