திருவொற்றியூர் தேரடியில் உள்ள மாநகராட்சி சென்னை பள்ளி மாணவர்களுகு மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு காலணிகள் மற்றும் இனிப்பு வழங்கினார். இதில் நிர்வாகிகள் குமார், குமரேசன், ஆ.எஸ்.சம்பத், சதீஷ், முரளி, மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.