கிருஷ்ணகிரி மார்ச் 14- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் மெரினா புக்ஸ் வளாகத்தில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர் உளவியல் ஆலோசகர் திலகவதி, வள்ளிநாயகி, ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, புனிதா, தீபிகா, நன்மதி,லதா,மற்றும் மாணவிகள் பேசினர். ஜூலி, தான்ஸானியா ஒருங்கிணைத்தனர். பேசிய மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.கலந்து கொண்ட பெற்றோர் மாணவிகளுக்கு புத்தகத் திருவிழாவில் புத்தகம் வாங்குவதற்கான தொகை சேமிப்பு பைகள்,விஞ்ஞான நாள்காட்டி வழங்கப்பட்டது