காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்… நமது நிருபர் ஏப்ரல் 29, 2024 4/29/2024 11:10:00 PM புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூனுக்கு உட்பட்ட துத்திபட்டு கிராமத்தில் குடிநீர் வராததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் பத்துகண்ணு செல்லும் சாலையில் அமர்ந்து திங்களன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.