புதிய சறுக்கு மரம் அமைக்கப்படுமா? நமது நிருபர் மே 25, 2022 5/25/2022 10:08:58 PM சென்னை திருவொற்றியூர் உறுப்புக்கல்லூரி வளாகத்தில் உள்ள பூங்காவில் குழந்தைகள் சறுக்கி விளையாடும் சாதனம் உடைந்துள்ளது. குழந்தைகளை மகிழ்விக்க புதிய சறுக்கு மரம் அமைக்கப்படுமா?