districts

img

வயநாடு துயரம்: வியாபாரிகள் நிதி வசூல்...

ராணிப்பேட்டை மாவட்டம், இலாலாப்பேட்டை பகுதிகளில் வியாபாரி நலச்சங்கம் சார்பில் கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் எல்.சி. மணி தலைமையில் திங்களன்று (ஆக.5)  ரூ. 6285 வசூல்  செய்யப்பட்டது.