districts

img

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்

ரேசன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்ககோரி  புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.