விஐடி பல்கலைக்கழக வேந்தர் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்திப்பு நமது நிருபர் ஏப்ரல் 27, 2022 4/27/2022 10:49:16 PM விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை மரியாதை நிமித்தமாக தில்லியில் சந்தித்தார்.