விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவையொட்டி ஞாயிறன்று (நவ.19) விருகம்பாக்கம் பகுதி நமது நிருபர் நவம்பர் 20, 2023 11/20/2023 11:20:36 PM விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என்.சங்கரய்யா மறைவையொட்டி ஞாயிறன்று (நவ.19) விருகம்பாக்கம் பகுதி, எம்.ஜி.ஆர்.நகர் சிலம்பம் பள்ளி சார்பில் அவரது படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.