districts

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி சத்தியமூர்த்தி பிளாக் கிளை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருகம்பாக்கம் பகுதி சத்தியமூர்த்தி பிளாக் கிளை சார்பில் ‘போதைக்கு எதிராக ஒன்றிணைவோம்’ எனும் முழக்கத்தோடு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. தென்சென்னை மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், பகுதி செயலாளர் மணிமாறன், பொருளாளர் கார்த்திக், பகுதிக் குழு உறுப்பினர் சுந்தர்ராஜ், கிளை தலைவர் அருண், செயலாளர் ஜான்சன் உள்ளிட்டோர் விழாவை நடத்தினர்.