districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக விழுப்புரம் மாவட்ட தொழில்நுட்ப (ஐடி) பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் வெற்றிக்காக விழுப்புரம் மாவட்ட தொழில்நுட்ப (ஐடி) பிரிவு கிளை தோழர்கள் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியனிடம் நிதி வழங்கினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் உ.கார்க்கி. கே.வீரமணி மற்றும் பலர் அப்போது உடனிருந்தனர்.