districts

img

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் வெற்றி

நிலவை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதனை சென்னை பிர்லா கோளரங்கத்தில் திரண்ட குழந்தைகளும் மாணவர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சியுடன்  கொண்டாடினர்.