districts

img

கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை

கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு மேற்கு கிளை சார்பில் ஆர்ப்பாட்டம்   நடைபெற்றது. இதில்  மாநில துணை பொதுச் செயலாளர் கே.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பவர் இன்ஜினியரிங் அசோசியேஷன் மாநில பொதுச்செயலாளர் கேஅருள்செல்வன், கிளை செயலாளர் எஸ்.எஸ்.கனேஷ் ராவ் ஆகியோர் பேசினர்.