மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்தங்கரை வட்டச் செயலாளர் மகாலிங்கம் மகள் எம்.யமுனா-எஸ்.தவமணியை ஆகியோர் திருமணம் ஈச்சம்பாடியில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் பி.டில்லிபாபு, சிசுபாலன், மூத்த தோழர் இளம்பரிதி, கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், தருமபுரி மாவட்ட செயலாளர் குமார் உள்ளிட்ட பலரும் மணமக்களை வாழ்த்தினர்.