தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் - 2023ஐ திரும்பப் பெறக் கோரி கள்ளக்குறிச்சி அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட துணை அமைப்பாளர் ஆர்.கஜேந்திரன் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சங்கத்தின் வட்டச் செயலாளர் பி.தெய்வீகன், விவசாய தொழிலா ளர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர். அ.பா.பெரியசாமி, மாநில துணைத் தலைவர் ஏவீ.ஸ்டாலின்மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.