districts

img

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மறைந்த தேசிய தலைவர் சுனித் சோப்ராவுக்கு கடலூரில் அஞ்சலி

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மறைந்த தேசிய தலைவர் சுனித் சோப்ராவுக்கு கடலூரில் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாவட்ட தலைவர்கள் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, பிரகாஷ், கிருஷ்ணமூர்த்தி, கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.