கடலூர், மே 14-
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங் களில் பணிபுரிந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்களை பணி யிட மாறுதல் செய்து காவல்துறை தலை வர் (டிஜிபி) சைலேந்திரபாபு உத்தர விட்டிருந்தார்.
இதனையடுத்து, கடலூர் உட் கோட்ட டி.எஸ்.பியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்த கரிகால் பாரிசங்கர் கோவை மாவட்டம், போத்தனூர் பகுதிக்கு உதவி ஆணை யராக பணியிட மாற்றம் செய்து உத்த விட்டுள்ளார். ராணிப்பேட்டை டி.எஸ்.பி கடலூர் டி.எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.