districts

img

ரயில் ஓட்டுநர்கள் போராட்டம்...

ஓய்வு நேரத்தை குறைப்பதைக் கண்டித்தும்,  குறைக்கப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தியும் அகில இந்திய லோகோ ரன்னிங் ஸ்டாஃப் அசோசியேஷன் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே செவ்வாயன்று  தர்ணா நடைபெற்றது.