districts

img

செல்வத்தை ஆதரித்து மதுராந்தகத்தில் டிராக்டர் பேரணி

காஞ்சிபுரம் மக்களவை தனி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் க.செல்வத்தை ஆதரித்து மதுராந்தகம் நகரப் பகுதியில் திமுக நகர செயலாளர் குமார் தலைமையில் மாட்டு வண்டி மற்றும் டிராக்டர் ஊர்வலம் நடத்தி வாக்குகள் சேகரித்தனர் மதுராந்தகம் நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்ட செயலாளர் எஸ். ராஜா, மாவட்ட குழு உறுப்பினர் பி.மாசிலாமணி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்