districts

img

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்போரூர் ஒன்றியம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்போரூர் ஒன்றியம், தண்டலம் கிளை சார்பில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இதில் கட்சி கிளை சார்பில் ஆர்.பரிமளா, அஞ்சாலை, புவனேஸ்வரி, மாயக்கா, வட்டக்குழு உறுப்பினர் லிங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.