மணலூர்பேட்டை சாலையில் திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டம் நமது நிருபர் டிசம்பர் 10, 2021 12/10/2021 7:06:01 PM கல்லூரி நேரங்களில் போதிய பேருந்துகளை இயக்க வலியுறுத்தி மணலூர்பேட்டை சாலையில் திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.