திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவு நமது நிருபர் ஏப்ரல் 9, 2024 4/9/2024 10:22:44 PM திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி, அயப்பாக்கம் கிளைச் செயலாளர் சகிலா தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது.