districts

img

கண்காணிப்பு கேமரா கம்பம் சாய்ந்து, ஆபத்தான நிலையில் உள்ளது

நியூ ஆவடி சாலை, ஐசிஎப் சிக்னல் சந்திப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா கம்பம் சாய்ந்து, ஆபத்தான நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டுமென்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.