districts

img

தெருமுனை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாலாஜா தாலுகா குழு சார்பில் செயலாளர் ஆர். மணிகண்டன் தலைமையில் தெருமுனை மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் வெள்ளியன்று (மார்ச் 24) நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என். காசிநாதன், மாவட்டக் குழு உறுப்பினர் டி. சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். கார்த்திக், மனோகரன், செந்தில், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.