districts

தந்தையை அடித்துகொன்ற மகன்

சென்னை,ஜூலை 14-  

     சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முக ராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது.

     இதனால் ஆத்திர மடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் கற்க லால் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தார். கிண்டி காவல் நிலையத்தினர் பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை கைது செய்தனர்.